27-10-2021 சீமான் செய்தியாளர் சந்திப்பு | மருது பாண்டியர் வீரவணக்க நிகழ்வு – தலைமையகம் சென்னை
Contact Us To Add Your Business
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus



எவ்வளவு தெளிவான விளக்கங்கள் சொன்னாலும் ஊடகவியலாளர்கள் புரிந்து கொள்ளாததுபோல் நடிப்பது வேதனை ?.
அண்ணே எப்பவும் செய்தியாளர்களை பங்கம் செய்துவிடுகிறார்??? நாம் தமிழர்
களத்தில் அண்ணன் எப்பவும் வேற லெவல் தான் ??
இரு மருதுபாண்டியர்கள் அவர்களுக்கு வீரவணக்கம்.
finishing vera levalu ?”டேய் கார்த்தி,என்ன இவலோ கேக்குரியே எதையாவது போடுவியாடா?”?
கார்த்தி எந்த ஊடகம்?
Mr Seeman great leader God bless Seeman and his brothers and sisters ??????
அருமை அண்ணனுக்கு கோடி வணக்கம்
இவளோ ஜாலியா பேசுறாரு அண்ணன்??
தமிழகத்தின் கடைசி வாய்ப்பு நாம் தமிழர் மட்டுமே தமிழகத்தின்
நான் ஒரு மார்க்க வழிமுறையை பின்பற்றுபவன் தான், எனக்கென்று ஒரு குடி அடையாளபடுத்தபட்டவன் தான்.ஆனாலும் மார்க்கமாக ஜாதியாக பிரிந்து தனித்து நிற்க விரும்பவில்லை. எங்களை இணைக்கும் மொழியான தமிழ் மற்றும் தமிழன் என்ற தேசியஇனமாக எங்கள் உரிமைகளை மீட்டெடுக்க ஒன்றினைந்து இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் அவ்வளவு தான். இதை விட வேறு விளக்கமும் புரிதலும் தேவைபடாது என்று நான் நினைக்கிறேன்.ஆனால் விளக்கமும்,புரிதலும் அடைய கூடாது என்பது தான் இந்த ஆரிய-திராவிட கூட்டத்தின் அரசியல். இதை விளங்கி அறிந்து புரிந்துகொண்டால் தமிழ் தேசிய அரசியலின் தேவை புரியும்.
மாமன்னர்கள் மருதிருவருக்கு வீர வணக்கம்.
சீமானிடம் கேள்வி கேட்க கார்த்தியை அனுப்பிய உங்கள் வேல்ராஜ்.
தமிழகத்தின் கடைசி வாய்ப்பு நாம் தமிழர் மட்டுமே தமிழகத்தின்
இழந்த எல்லைகளை மீட்க வேண்டும்.
இதில் கேள்விகள் இருக்கும்….பல மணி நேரங்கள் ஓடும்……ஆனால் தொலைகாட்சியில் சிறு நிமிடங்கள் கூட வராது…..
*CONGRATULATIONS NTK SEEMAN *NTK UNITE TAMILS And *CONVINCE ALL To VOTE NTK SEEMAN*
மாமன்னர்கள் மருதிருவருக்கு வீர வணக்கம்.
நாம் தமிழர்
Semma anna.
என்றும் அண்ணனுடன் இருப்போம்