திமுக & தவெக இரண்டும் விளபர அரசியல்தான்! #shortvideo #trendingshorts #seemanspeech
Contact Us To Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2026 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2026 #SeemanMassSpeech #SeemanFierySpeech2026 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2026 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2026 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



👍NTK
நாங்க செஞ்சிருக்கோம் நாங்க செஞ்சிருக்கோம் சொல்றது மாற்றம் கிடையாது மக்கள் நல்லா செஞ்சு இருக்காங்கன்னு மக்கள் சொல்லணும்
மக்கள நல்லா செய்றாங்க 😂😂😂
🔥🐯🌾💪🎉😊🙏
Semma kalaai😂😂😂
இந்த விளம்பரத்தை செய்வத விட எத்தனையோ ஏழை எளிய அனாதை ஆசிரமங்கள் இருக்கிறது அந்த குழந்தைகளுக்கு ஒருவேளை உணவுக்கு இந்த பணத்தை கொடுக்கலாம் என்ன வரப்போகுது உயிர் சேதம் தான் நடக்கும்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ நான் கூட பஸ் ஸ்டாப்பில் பார்க்கிறேன் அண்ணா காசுசை வீன ஆகுறாங்க அந்த காசில் பல நல்ல உதவிகளை செய்யலாமே
🐅🐅🐅🐅❤️✅️NTK
இப்படி விளம்பரங்கள் செய்கிற பணத்தை மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யலாம்
Unmai🎉
தமிழ் வாழ்க
👏🏻👏🏻👏🏻👌🏼👌🏼👌🏼💯
😂😂
Because of you mood
Neenga solvathai than tamil nadu il ulla ellorum seiya vendum
Seeman singamdaaaa 🔥🔥😊😊
காமராஜர் தன்னுடைய சாதனைகளை விளம்பரப்படுத்த விரும்பவில்லை தமிழ்நாட்டில் எத்தனையோ அணைகளை கட்டி இருக்கிறார் சாலையில் போட்டு இருக்கிற ர் ஆனால் விளம்பரப்படுத்த அரசியல்வாதிகளை அவர் அனுமதிக்கவில்லை விளம்பரச் செலவு மக்களுக்காக செலவு படுத்தலாமே தவிர விளம்பரத்திற்காக செலவு செய்யக்கூடாது என்று கண்டித்த பெருந்தகை காமராஜர் வந்து ரெண்டு மாசம் கூட ஆகல தமிழ்நாடு புறா எங்க பாத்தாலும் விளம்பரம்தான் திமுக கடன் வாங்கிருச்சு 10 லட்சம் கோடி எப்படின்னா சொல்லி சட்டசபையில கூச்சலிட்ட விஜய் 2 மாசத்துல 20,000 கோடி கடன் வாங்கிட்டாரு அதை எங்க கொண்டு யார் கணக்கில் எழுதுவது 20000 கடனை உங்கள் அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் கட்டட்டும் மக்கள் தலையில் சுமத்தக் கூடாது மக்கள் தலையில் சுமத்தினால் அடுத்த முறை நீங்கள் தேர்தலில் நின்று வெல்ல முடியாது இதை இப்பொழுதும் சொல்ல முடியாது
😢
அவன் சொந்த காசுல செஞ்சாலும் பரவால்ல தறுதல அவனுக்கும் இவனுக்கும் என்ன வித்தியாசம்
Well said… In the recent 25 Yrs, the Politics agenda is only to plan how to win the next election, from their day one, even after winning the current election. They prepares the plan, free schemes, advertises, and win the election, then runs the 5 years in partially executing the annonced free schemes. And this cycle repeatedly goes on.. Not focused on a day to day life of a common public, or enhancing the State.
Sss