சீமான் பேரழைப்பு – மார்ச் 16, திருப்போரூரில் மாபெரும் பேரணி – பொதுக்கூட்டம்!
Contact Us To Add Your Business
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
சாதிவாரிக் கணக்கெடுப்பும், சமூகநீதியும்!
பஞ்சமர் நில மீட்பும்! எனும் மாபெரும் பேரணி – பொதுக்கூட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னின்று நடத்துகிறது.
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர்
தமிழ்த்தேசிய அரசியலின் பேராசன்
நம்முடைய ஐயா பெ.மணியரசன் அவர்களின் தலைமையில்,
தமிழ்நாட்டின் பல்வேறு தளங்களில், களங்களில் மக்களின் பிரச்சினைகளுக்காக இயங்கி வருகிற, போராடி வருகிற மிக முதன்மையான அரசியல் இயக்கங்களின் தலைவர்கள் எல்லோரும் பங்கேற்று இந்தப் பேரணி – பொதுக்கூட்டத்தைச் சிறப்பிக்கவிருக்கிறார்கள்.
மானத்தமிழ் மக்கள் நாம் எல்லோரும் மறக்காமல் கூட வேண்டும்.
பஞ்சமர் நில மீட்பே! பைந்தமிழர் உரிமை மீட்பு!
ஆதித்தமிழர் விடுதலை இல்லாது; மீதித்தமிழர் விடுதலை வெல்லாது!
என்ற முழக்கங்களை முன்வைத்து இந்தப் போராட்டத்தை நாம் முன்னெடுக்கிறோம்.
வருகிற 16-03-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 04 மணிக்கு
இடம்: புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அருகில், திருப்போரூர், செங்கல்பட்டு மாவட்டம்
எல்லோரும் கூடுவோம்! இனத்தின் உரிமையை மீட்போம்!
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க சாதிவாரிக் கணக்கெடுப்பே சரியான சமூகநீதி!
வீறுகொண்டு எழுவோம்! வெற்றி கண்டு மகிழ்வோம்!
நாம் தமிழர்!
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
👉🏼நிதிப் பங்களிக்க:
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



தமிழ்த்தேசியத்தை வென்றெடுப்போம் 👍🏼 நாம் தமிழர்
நாம் தமிழராய் ஒன்றிணைவோம் 💪💪💪💪
👍🏼👌🏼🎉🎉🎉🎉🎉🎉🎉🫂NTK என்றும் அண்ணன் வழியில் மக்களுக்காக செயல்பட மகிழ்ச்சியுடன் கலந்து கொள்ள வந்தவாசி சட்டமன்றத் தொகுதியில் வாகனம் வைக்கப்பட்டுள்ள🫂 நாம் தமிழர் இணைந்திடுவோம் 🫂
இனமானச் சொந்தங்கள் அனைவரும் ஒன்றாவோம் இனத்தின் விடுதலையாம் இலக்கை வென்றெடுப்போம் உறுதியாக 🔥🙏💪
வெல்க புரட்சி பேரணி💥🔥💪🙏
உறுதியாக வருவோம் அண்ணா 💪❤️
வென்றாக வேண்டும் தமிழர் உரிமை அதற்கு ஒன்றாக வேண்டும் தமிழக மக்கள்♥️♥️♥️💪💪💪🙏
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம இலகனக வென்றாவோம் நாம் தமிழர்
@@PonsekarPonsekar-s4g இனிமேல் யார் ஆட்சிக்கு வந்தாலும், வறுமையில் இ௫ப்போரை மீட்டு எடுப்பது கடினம்..
அவரவர் சுகபோகத்திற்க்காக மட்டுமே இந்த அரசியலை பயன்படுத்தி வாழ்கிறார்கள், இன்னும் வாழ்வார்கள் என்பதே மறுக்க முடியாத உண்மை.
தமிழ் வாழ்க நாம் தமிழர் சீமான் வாழ்க ❤
நாம் தமிழர் 💯💪🏻🐯🐯🐯
அனுமதி கிடைத்ததா..❤❤
வாழ்த்துக்கள்
நாம் தமிழர் கோவை
நாம் தமிழர் நாமே தமிழர் ❤❤
நாம் தமிழராய் ஒன்று கூடுவோம் 🎉❤ நாமே தமிழர்கள் 🎉❤ தமிழ் தேசியம் 🎉❤
சூப்பர்.எதிர்கட்சியினர் சீமானுடன் ஒன்று சேருங்கள்.
புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களுக்கு 🙏
செந்தமிழ் சீமான் வந்த பிறகே அரசியல் புரிகிறது ⚖️
🔥நாம் 🐯தமிழர்🔥
கரூர் மாவட்டம் 🙏 🙏
தடை அதை உடை
☀️ நாம் தமிழர் படை☀️
💚 திருப்போரூரை தீப்பொறி பறக்க நாம் தமிழர் தமிழ் தேசிய புலிப்படை பகைவர் மிரள ஒன்று கூடுவோம் நாம் தமிழர் 💚💚🌾🌾🌾🌾
வெ௫ம் 30, பேர் தானா.. 😅
இது போல் தொடர்ந்து தமிழ் நாடு முழுவதும் கூட்டங்கள் போட்டால் தான் கட்சி வளரும்…. வாழ்த்துக்கள்
நாம் தமிழ் குடிகளின் கணக்கெடுப்பிற்கு அனைவரும் ஆதரிவு தெரிவிப்போம் மாபெரும் பேரணியாக மாற்றுவோம் கடலென ஒன்று திரளுவோம் ❤️❤️