Login

Lost your password?
Don't have an account? Sign Up

உலக அரசியல் படித்து மக்களுக்காக வந்தவர்கள்? சீமான் பேச்சு! #shortvideo #seeman #tvknews #tnpolitics

Contact Us To Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2026 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2026 #SeemanMassSpeech #SeemanFierySpeech2026 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2026 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2026 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

33 comments

  1. @mersalarasan1479

    நீங்க பேசுறதுக்கு மட்டுமே சரியானவர் செயலில் ஈடுபட தகுதியானவர் இல்ல

    1. @MartinJai-e8g

      அவர் சரியாகத்தான் பேசுகிறார்
      அவர் இலவசம் தருகிறேன் என்றால் மக்கள் வாக்கு செலுத்திருப்பார்கள்.

  2. @RangarajPandi

    அதுக்குக் காரணம் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை அவர்கள் பொய் பேசுவதில்லை

  3. @SenthilKumar-r6y2m

    அறிவற்ற மக்களிடம் பேசி பயனில்லாத போதும் நாம் தமிழராக அண்ணன் சீமான் வழியில்

  4. @Dhanalakshmi-bz2lq

    கோடம்பாக்கம் தெருவில் ஒருசில படவாய்ப்பு. சொத்து மதிப்பு 1500 கோடியாம். தன்னை நம்பி வந்தவர்களை புறந்தள்ளி வாழ்கிறார். ப்ளாக் டிக்கெட் விற்றாலும் உழைத்து சாப்பிடுவோம் அவனை அமைச்சராக்கியவன் தலைவன். தான் மட்டுமே வளர்ப்பவன் தலைவனா.

  5. @ChandraMohan-b7i

    அன்னா உங்கள் மேல் ஒரு மரியாதை இருக்கிறது மூச்சு காற்று வரும் பாதை தடுமாற்றம் இல்லாமல் வரவேண்டும் அண்ணா

  6. @mvaplg8605

    என்ன படித்து என்ன தெரிந்து கொண்டு என்ன பிரயோஜனம் கத்தாமல் பேச தெரியவில்லையே

  7. @Myprincess2012

    தமிழ்நாட்டை தமிழன் தான் ஆளவேண்டும் என்பது தான் தங்கள் கொள்கை. இப்போது தமிழன் தான் ஆள்கிறார். இப்போ என்ன பிரச்சனை

  8. @siddeswaransiddes5859

    எவ்வளவு பண்டிகை உங்களை மக்கள் விரும்பல உங்க வாய்க்கு தான் மக்கள் யாருமே உங்களை விரும்பல மக்கள் யாரும் உங்களை விரும்பல வரலாறு படித்துவிட்ட மட்டும் போதாது மக்கள் மனசுல இடம் பிடிக்கணும்

  9. @jayakumarVellaikannu

    சட்டம் படிச்ச புடுங்கிகள் நியாயமா நடந்தா சமுதாயம் எவ்வளவு அழகா அறிவான சிந்தனையுடன் இருக்கும் தெரியுமா? :

  10. @manickavasagam1829

    260 கேஸ்ல பொம்பளகேஸ்மட்டும் எத்தனைன்னு பிரிச்சு சொல்லு.புரட்சி எதுலன்னு தெரிஞ்சுக்குவோம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*