உடல் சுறுசுறுப்பாக இருக்க இந்த பயிற்சி செய்யுங்க | Healer Baskar speech on healthy life
Contact Us To Add Your Business
Healer Baskar latest speech in Tamil
Contact us : Team.iyarkai@gmail.com
Contact Us To Add Your Business
Healer Baskar latest speech in Tamil
Contact us : Team.iyarkai@gmail.com
அண்ணா இந்த காணொளி
ஏற்கனவே பதிவிட்டிருக்கிறீர்கள்
நினைவு படுத்தியமைக்கு
நன்றி
Chinna vayasula vanathula kokku parukum pothu panathu kok kok palada koli kunji palada nu song padikittea pannuvom…iethula evola science ieukunu ipathan theriyum thanks brother vazhga nalamudan
நானும் தான். 90’s kids
எல்லா புகழும் எல்லாம் மகத்துவமும் கடவுளுக்கு மட்டுமே
சின்ன வயதில் 1to7th படிக்கும் போது வானத்தில் கொக்கு பறக்கும் போது மடையான், மடையான் பூ போடு என்று விரல் நகங்களை தேய்த்து பார்த்து நகத்தில் சிறிய வெள்ளைக் கோடு இருககும். ?
அதை பார்த்து விட்டு எனக்கு புது டிரஸ் கிடைக்கும். என்று சந்தோஷப்பட்ட நாட்கள். ?
கொக்கு மடையான் எல்லாம் சின்ன வயசுல சாப்பிட்டது.? இப்போ தான் புடிக்க கூடாது னு சொல்லிட்டாங்க ?
Exactly
வணக்கம் ஐயா, வாழ்க வளமுடன் ? பகிர்தலுக்கு நன்றி
Thank you sir vazhaga valamudan ???
Nandri ayya neenga nalla irrukkanum
Nanri Sir..
சூப்பர் தலைவா
மகிழ்ச்சியும் நன்றியும் சகோ
வணக்கம்
செய்ஞ்சிடுவம்…
Hay fever cure aagurathukku remedy sollunga Sir …
தெய்வமே
Thank you Ji ?
இதில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா? அருமை. நான் திண்டுக்கல் அத்திக்கோம்பை பள்ளியில் இரண்டாம் வகுப்பு 1980-81 ல் படிக்கும்போது வானத்தில் கொக்கு பறப்பதை பார்த்துவிட்டால் உடனே எங்கள் இரு கைகளின் நகங்களையும் நீங்கள் சொல்வதுபோல் செய்துகொண்டே கொக்கே கொக்கே பூ போடு… கோழிக்குஞ்சே பூ போடு என்று பாடிவிட்டு அவரவர் விரல் நகங்களை பார்த்தால் வெள்ளை பூக்கள் நகங்களில் இருப்பதை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைவோம்… அது ஒரு காலம்…
?❤️❤️❤️
கரைட்டா சொன்னீர்கள்
Thanks sir
Thanku sir
kokku para kaka para game
Very nice video thank you sir
Thanks anna