அருமையான பதிவு எனக்கு வயது 62 ஆகிவிட்டது எனது தந்தை சொல்லி இருக்கிறார் வாழைப்பழம் தேங்காய் காலையில் சாப்பிட்டால் நல்லது என்று அவரும் சாப்பிடுவார் எனது தந்தை இறக்கும்போது வயது 97 இதுவரை அவர் நோய்வாய்ப்பட்டு படுத்ததில்லை உடம்புக்கு நலக்குறைவு ஏற்பட்டதே இல்லை இறக்கும் போது நாளை 3:00 மணிக்கு நான் இந்த உலகத்தை விட்டு சென்று விடுவேன் நீங்கள் யாரும் அழுக கூடாது என்று பசும்பாலில் மஞ்சப்பொடி போட்டு சத்தியம் வாங்கிவிட்டு ராம ராம ராம என்று சொல்லிக்கொண்டே அவர் உயிர் பிரிந்தது அவர் சொல்லும் ஒரு வார்த்தை நீதி நேர்மை தவறாமல் மனசாட்சியோடு நடந்து கொள்ளுங்கள் இறைவன் துணை எப்போதும் இருக்கும் இன்றுவரை கடைப்பிடிக்கிறேன் மற்றவர்களுக்கும் சொல்கிறேன் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுத்திருக்கிறேன் அதுக்கு நிம்மதியாக இருக்கிறது அருமையான பதிவுகளை பார்க்கும் போது மனது சந்தோசமாக இருக்கிறது

your great Sr 👍👍👍👌👌♥️
your father guru Om namasivaiya Namaga 🙏🙏🙏
Super
🪷🙏🪷🙏🪷🙏🪷
காலைல தேங்காய் ,பழம் மட்டும் தான் சாப்பிடுவீர்களா .கூட உணவும் சாப்பிடுவீர்களா
ஐயாவுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ஐயா 🎉
நான் தேங்காய் தினமும் சாப்பிடுவேன்
ஐயா சுந்தரபாண்டியன் அருமையான பதிவு. என் மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன்
இவர் சொல்வது உண்மை .
அருமையான பயனுள்ள பதிவு. நன்றி ஜி.
சிறப்பான பதிவு நன்றி ஐயா
அருமை அற்புதம் பிரமாதம் ஐயா❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉😂😂😂
Nandri iyya❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤
மிகவும் சிறப்பாக உள்ளது ங்க அய்யா.
மிகுந்த நன்றி ங்க
மிக மிக அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 ஓம் நமசிவாய
நன்றி ஐயா வாழ்க வளமுடன்🎉
Valga valamudan
Really you said truth sir
வாழ்க வளமுடன் ஐயா நல்ல செய்தி கூறுனீர்கள் நன்றி🎉
Verry Nice and Superb Food, Thank You Guruji…..🙏🙏🙏
அருமையான பதிவு
Alhamdulillah
❤
நன்றி நன்றி ஐயா.
Supper iyya❤