Login

Lost your password?
Don't have an account? Sign Up

21 comments

  1. @SeyedouBivy

    ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அழகாக விளக்கி பயனுள்ள தகவல்கள்களை தந்தமைக்கு மிக்க நன்றி
    வாழ்க வளமுடன்

  2. @srividhyanarayanan9176

    மகள் பேசுவது போல் உள்ளது. பாசத்தோடு சொற்கள் பூக்களாய் பிறக்கின்றன. பூக்களுக்கு சக்தி அதிகம் .அத்தனை காய் பழங்களைத் தருவது பூக்களே நன்றி🎉🎉🎉🎉

  3. @jothis444

    என் கொள்ளு பேத்திக்கு ¹ வயது ஆகுதும்மா குழந்தைக்கு சிறு தானியம் கொடுக்கலாமான்னு சொல்லுங்கமா.pls

  4. @rajendranduraisamy9181

    கருத்துக்கள் அருமைங்க
    ஆனால் உங்கள் வீடியோக்கள் பெரும்பாலும் அதிக நிமிடங்கள் ஓடக்கூடியதாக உள்ளது சற்று குறைத்து வீடியோக்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*