மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் ஜானகிராமன் ஆதரித்து மாநில பொறுப்பாளர் தமிழ் அமுது
Contact Us To Add Your Business
வருகின்ற புரட்டாசி 19ஆம் நாள் 06-10-2026 அன்று நடைபெறவிருக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்குட்பட்ட மதுராந்தகம், தாராபுரம், தட்டாஞ்சாவடி (புதுச்சேரி) சட்டமன்றத்தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் பரப்புரைப் பயணத் திட்டம் பின்வருமாறு;
சட்டமன்ற இடைத்தேர்தல் 2026
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்
பரப்புரைப் பயணத்திட்டம் பரப்புரை நிகழ்வு :
——————————————————————————————————————————————————-
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி பரப்புரைப் பயணத்திட்டம்:
26-09-2026 சனிக்கிழமை
4 மணி – வாகனப்பரப்புரை இடம்: புழுதிவாக்கம் கூட்டுச்சாலை
5 மணி – வாகனப்பரப்புரை இடம்: எல்.எண்டத்தூர் சந்தை
6 மணி – பொதுக்கூட்டம் இடம்: மதுராந்தகம் தேரடி தெரு
——————————————————————————————————————————————————-
27-09-2026 ஞாயிற்றுக்கிழமை
4 மணி – வாகனப்பரப்புரை இடம்: படாளம்
5 மணி – வாகனப்பரப்புரை இடம்: மேலவளம் பேட்டை கூட்டுச்சாலை
6 மணி – பொதுக்கூட்டம் இடம்: அச்சிறுப்பாக்கம் சந்தை பகுதி
மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தல் 2026
26-09-2026 சனிக்கிழமை
4 மணி -வாகனப்பரப்புரை
5 மணி -வாகனப்பரப்புரை
6 மணி – பரப்புரைப் பொதுக்கூட்டம்
27-09-2026 ஞாயிற்றுக்கிழமை
4 மணி -வாகனப்பரப்புரை
5 மணி -வாகனப்பரப்புரை
6 மணி – பரப்புரைப் பொதுக்கூட்டம்
30-09-2026 புதன்கிழமை
4 மணி -வாகனப்பரப்புரை
5 மணி -வாகனப்பரப்புரை
6 மணி – பரப்புரைப் பொதுக்கூட்டம்
==================================================================
"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"
அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2026 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2026 #SeemanMassSpeech #SeemanFierySpeech2026 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2026 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2026 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



என் தங்கமே பல்லாண்டு வாழ்க உன் பேச்சை கேட்டு தமிழ் இனம் திருத்த வேண்டும் நாம் தமிழர் கட்சி மன்னார்குடி தொகுதி திருவாரூர் மாவட்டம்
நான் தஞ்சாவூர் 27 9 26ரின் இப்பே சிங்கப்பூரில்ருந்து பார்க்கிறேன்
மகளே அருமை
அருமையான குரல் வடிகட்டிய குரல் வாழ்க மகளே வாழ்க🎉🎉 வெல்லட்டும் நாம் தமிழர்
அருமையா பேசுனாங்க இந்த சகோதரி .. குரல் வித்தியாசமா மக்களை கவனிக்க வைக்கும் விதத்தில் இருந்தது .. அடிக்கடி இவர்களை மக்களை சந்திக்க செய்யுங்கள் .. வாழ்த்துகள் சகோதரிக்கு 🎉🎊
அறிவே நிரந்தரமாக பயணிக்கும்…
❤
தேன் தமிழ் தேன் குரல்
Wow very good 🎉🎉🎉
⚘️⚘️⚘️👌👌💯💯👍 Sister
🔥👍👍👍👍👍
மிகவும் அருமை மகளே🎉🎉 ஆர்கே உடுமலை
அருமையான பதிவு மகளே நன்றிடா அம்மா
புரட்சி பெண்புலி தங்கை வாழ்த்துகள்
நீ சொல்லுவுது 100% உண்மைதான் 1967முதல் 2026வரையும் வேரே இனத்துக்காரனுக்கே ஓட்டு போட்ட முக்கால்வாசி 75% தற்குறிகள்தான்
இப்பேதான் கையெழுத்து போட்டு உள்ளர்கள் 2500 கடன் வாங்கி தருவர்கள் தமிழன் மட்டும் அப்புறம் முச்சந்தியில் நிக்கப்போரான்
Kaliyamal mathuri eththanai vetppalar arimugam seigirar ENGAL AARUYIR ANNAN SEEMAN ❤❤❤
வாழ்த்துக்கள் சகோதரி
இம்முறைசீமான்கட்சிசெய்க்கவைக்கவில்லைஎன்றாள்தமிழ்நாட்டின்கதைமுடிந்தது
❤
இங்கு. திரைமயக்கத்தில். மக்கள். இருக்கிறார்கள்
இப்ப உள்ளபெண்கள்எல்லாம்பணத்துக்குஆசைப்பட்டவர்கள்
அரசியல்பதறுகள்தற்குறித.வெ.கா
நாம்தமிழருக்குகிடைத்தபொக்கிஷம்நீஉன்பேச்சுமிகவும்அருமைமகளே