Login

Lost your password?
Don't have an account? Sign Up

மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் ஜானகிராமன் ஆதரித்து மாநில பொறுப்பாளர் பாத்திமா பர்காணா

Contact Us To Add Your Business

வருகின்ற புரட்டாசி 19ஆம் நாள் 06-10-2026 அன்று நடைபெறவிருக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்குட்பட்ட மதுராந்தகம், தாராபுரம், தட்டாஞ்சாவடி (புதுச்சேரி) சட்டமன்றத்தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் பரப்புரைப் பயணத் திட்டம் பின்வருமாறு;

சட்டமன்ற இடைத்தேர்தல் 2026
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்
பரப்புரைப் பயணத்திட்டம் பரப்புரை நிகழ்வு :

——————————————————————————————————————————————————-
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி பரப்புரைப் பயணத்திட்டம்:

26-09-2026 சனிக்கிழமை
4 மணி – வாகனப்பரப்புரை இடம்: புழுதிவாக்கம் கூட்டுச்சாலை
5 மணி – வாகனப்பரப்புரை இடம்: எல்.எண்டத்தூர் சந்தை
6 மணி – பொதுக்கூட்டம் இடம்: மதுராந்தகம் தேரடி தெரு

——————————————————————————————————————————————————-

27-09-2026 ஞாயிற்றுக்கிழமை
4 மணி – வாகனப்பரப்புரை இடம்: படாளம்
5 மணி – வாகனப்பரப்புரை இடம்: மேலவளம் பேட்டை கூட்டுச்சாலை
6 மணி – பொதுக்கூட்டம் இடம்: அச்சிறுப்பாக்கம் சந்தை பகுதி

மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தல் 2026
26-09-2026 சனிக்கிழமை
4 மணி -வாகனப்பரப்புரை
5 மணி -வாகனப்பரப்புரை
6 மணி – பரப்புரைப் பொதுக்கூட்டம்

27-09-2026 ஞாயிற்றுக்கிழமை
4 மணி -வாகனப்பரப்புரை
5 மணி -வாகனப்பரப்புரை
6 மணி – பரப்புரைப் பொதுக்கூட்டம்

30-09-2026 புதன்கிழமை
4 மணி -வாகனப்பரப்புரை
5 மணி -வாகனப்பரப்புரை
6 மணி – பரப்புரைப் பொதுக்கூட்டம்

==================================================================

"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"

அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube

—
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2026 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2026 #SeemanMassSpeech #SeemanFierySpeech2026 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2026 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2026 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

6 comments

  1. @PalaniyappanPalaniyappan-yh3wi

    சீமான்கட்சிஆட்கள்சட்டமன்றத்துக்குள்சென்றாள்தான்தமிழ்நாட்டின்பொருளாதரம்நன்றாக இருக்கும்

  2. @PalaniyappanPalaniyappan-yh3wi

    தமிழகத்தில்ஊழல்ஓழியவேண்டும்என்றாள்நாம்தமிழர்கட்சிவெற்றிபெறவேண்டும்

  3. @PalaniyappanPalaniyappan-yh3wi

    ஊடகம்ஒருதிருடர்கள்ஊடகம்சொல்வதுஅனைத்தும்பொய்ஆளுய்கட்சிக்குசப்போட்டாக உள்ளவர்கள்

  4. @PalaniyappanPalaniyappan-yh3wi

    மக்கள்பணத்துக்குஆசைப்படாமல்சீமான்கட்சிக்குவாக்களியுங்கள்நாடுநன்றாக இருக்கும்நாம்தமிழர்❤❤

  5. @PalaniyappanPalaniyappan-yh3wi

    சீமான்ஆட்கள்சட்டமன்றத்துக்குள்சென்றாள்தான்தமிழகத்தில்உள்ளலஞ்சம்ஊழல்இயற்க்கைவழம்பதுகாக்கப்படும்நாம்தமிழர்❤❤

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*