? நேரலை: 07-02-2022 சிவகங்கை – சீமான் பரப்புரை | இராமநாதபுரம் – சிவகங்கை வேட்பாளர் அறிமுகக் கூட்டம்
Contact Us To Add Your Business
தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19 அன்று, ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் “விவசாயி” சின்னத்தில் போட்டியிடுகின்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தொடர் பரப்புரை மேற்கொள்ளவிருக்கின்றார். முதற்கட்ட பரப்புரைப் பயணத்திட்டம் குறித்த விவரம் பின்வருமாறு;
வேட்பாளர் அறிமுகக் கூட்டம்
மற்றும்
ஊடகவியலாளர் சந்திப்பு
நடைபெறும் இடம்
07.02.2022
மாலை 3 மணிக்கு இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை
ராயல் மகால்
அம்பேத்கர் சிலை அருகில்
சிவகங்கை
வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து வேட்பாளர்களும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



நாம் தமிழர் ?❤️❤️
NTK Will win All must support we are Tamils, from Germany
உள்ளாட்சித் தேர்தலில் நிற்கும் நம் தாய்த்தமிழ் உறவுகளுக்கு தமிழரின் வாழ்த்துக்களும் நீங்கள் கண்டிப்பாக வெற்றி பெற்று வருவீர்கள் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்
எங்க பேமிலில இருக்கிற 15 ஓட்டும் சீமானுக்கு தான் நாம் தமிழர்
அண்ணன் கழஞ்சியம் பேச்சு வேர லெவல்
நாம் தமிழர்
Naam thamilar?
One of the best Motivational Speech by Mr.SEEMAN. If anyone skips and avoids him, it will show his animosity towards tamils. One of best!!!
Ntk tamil nadu best leader ????????????
Ntk ❤️
NTK ????????
Ntk